மாநில செய்திகள்

பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை - அமைச்சர் சேகர் பாபு + "||" + Did not bow to the pressure of the BJP

பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை - அமைச்சர் சேகர் பாபு

பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை - அமைச்சர் சேகர் பாபு
பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சென்னை,

தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - “ பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது. கோவில் குடமுழுக்கு தொடர்பான அறிவிப்பை முதல் அமைச்சர் விரைவில் வெளியிடுவார்” என்றார்.

மேலும்,  புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனத்துக்கு  இனி எந்த ஒப்பந்தமும் வழங்கப்படாது எனவும் சேகர்பாபு கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது - மத்திய மந்திரி பேட்டி
பாஜகவுக்கு எல்லா இடங்களிலிருந்தும் ஆதரவு கிடைக்கிறது என்று மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.
2. பாஜக தலைமை அலுவலக ஊழியர்கள் 50 -பேருக்கு கொரோனா தொற்று
பாஜக தலைமை அலுவல ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பா.ஜ.க. ‘வணிகமயம் ஆக்கப்பட்டு விட்டது’! கோவா எம்.எல்.ஏ. கவலை
மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் நடத்திய பாதையில் கட்சி செல்லவில்லை என்று கோவா பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
4. வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: அமரீந்தர் சிங் அறிவிப்பு
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், பஞ்சாப் லோக் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
5. விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.