மாநில செய்திகள்

வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் + "||" + Mega Vaccine Camp on the 23rd; Minister Ma. Subramanian

வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வரும் 23 ஆம் தேதி  மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,

தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு  பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.  50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என கூறினார்.  

மேலும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்,  “ அசைவ பிரியர்கள், மதுபிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அசைவம் , மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள். இது தவறு” எனவும்  கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்
2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
2. இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 14-ந்தேதிக்கு தள்ளிவைப்பு - மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்; ஆய்வில் புதிய தகவல்
அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவதற்காக இதன் இடைக்கால ஆய்வு முடிவுகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.
5. மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.