தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reports 9361 new #COVID19 cases, 9401 recoveries and 99 deaths in the last 24 hours.

கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 9,401- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 99- பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 47,88,629- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,765- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 80,892- உள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 80,393- பேர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 699 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு
பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரமாக குறைந்தது
558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
4. வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் - மகன் மரணம்; எரித்து கொல்லப்பட்டனரா?
கேரளாவில் வீட்டில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் - மகன் மரணமடைந்துள்ளனர். இருவரும் எரித்து கொல்லப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,306 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.