கிரிக்கெட்

20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு + "||" + Pakistan announce squad for game against India in T20 World Cup: Babar, Rizwan, Fakhar, Hafeez, Malik, Asif, Imad, Shadab, Hasan, Shaheen, Haris, Haider

20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
துபாய்,

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன.

 இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24-ம் தேதி சந்திக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை இந்த ஆட்டம் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும்  பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு; - பாபர் அசம், ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ்,  ஹைடர்,

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை டெஸ்ட்டில் நியூசிலாந்து திணறல்; இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்
3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
2. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
3. மும்பை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி
நியூசிலாந்து அணியைவிட 332-ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.
4. மும்பை டெஸ்ட்: இந்திய அணி அபார பந்து வீச்சு- நியூசிலாந்து 62 ரன்களில் ஆல் அவுட்
நியூசிலாந்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியுள்ளது.
5. ரஷிய அதிபர் இந்தியா வருகை - முக்கியமான 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!
இந்தியா - ரஷியா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷிய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.