தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு + "||" + TN Governor meets Pm modi

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை,

பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. 
 மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக  கவர்னராக  பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல்  முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய  மந்திரி  அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சந்திப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்துப் பேசினார்.
2. நாடாளுமன்றத்தில் ‘அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்’ - பிரதமர் மோடி உறுதி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
5. மேற்கு வங்காளம்: சாலை விபத்தில் 18 பேர் பலி
கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.