தேசிய செய்திகள்

கொல்கத்தா ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் பறிமுதல் + "||" + Kolkata: Gold nuggets worth Rs 3.23 crore seized

கொல்கத்தா ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் பறிமுதல்

கொல்கத்தா ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் பறிமுதல்
கொல்கத்தா சுங்க துறை ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், கொல்கத்தா சுங்க துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.  அதில், தலா 116 கிராம் எடை கொண்ட 40 தங்க கட்டிகள் மற்றும் 93 லட்சம் மதிப்பிலான பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச எல்லை பகுதியில் 4 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்
பஞ்சாபில் சர்வதேச எல்லை பகுதியில் கிடைத்த 4 கிலோ எடை கொண்ட போதை பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
2. தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
தெலுங்கானாவில் விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
3. அபுதாபியில் இருந்து சென்னைக்கு காபி போடும் கருவியில் மறைத்து கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து காபி போடும் கருவியில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 590 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. புதுவண்ணாரப்பேட்டை அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
புதுவண்ணாரப்பேட்டை அருகே 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
5. அசாமில் ரூ.12.96 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
அசாமில் ரூ.12.96 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை எல்லை பாதுகாப்பு படை பறிமுதல் செய்துள்ளது.