தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.8ல் பள்ளிகள் திறப்பு! + "||" + Schools to open for students from 1st to 8th class in Pondicherry on November 8!

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.8ல் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.8ல் பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, 

புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது.  நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல 1 முதல் 8ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும்” என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 - 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
2. புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
3. புதுச்சேரியில் மழை பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு
புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
4. புதுச்சேரியில் தடுப்பூசி பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த மத்திய அரசு அறிவுரை...!
மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
5. புதுச்சேரியில் மழை பாதித்த இடங்களில் முதல் மந்திரி ரங்கசாமி நேரில் ஆய்வு
புதுச்சேரியில் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை முதல் மந்திரி ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.