தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...! + "||" + PM Modi will address the nation today at 9 AM

நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...!

நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...!
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் ஊரடங்கு, கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளின் போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். இதனால், நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 9 நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று குருநானக் தேவ் ஜியின் பிறந்த நாள். பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் மகோபாவில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் ‘ரக்‌ஷா ரக்‌ஷா சம்பர்பன் பர்’ நிகழ்ச்சிக்காக அவர் ஜான்சி செல்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
2. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
3. பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.
4. திரிபுரா: வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் வழங்குகிறார்
திரிபுராவின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
5. மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் உயிர் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.