உலக செய்திகள்

இனப்பெருக்கத்திற்காக லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் ஊர்வலம் + "||" + Millions of red crabs procession for breeding

இனப்பெருக்கத்திற்காக லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் ஊர்வலம்

இனப்பெருக்கத்திற்காக லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் ஊர்வலம்
ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.
சிட்னி

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்ச்சி செய்வது வழக்கம். இந்தாண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.

சில இடங்களில் லட்சக்கணக்கான நண்டுகள் சாலையில் இடம்பெயர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓரே நேரத்தில் லட்சக்கணக்கான செந்திற நண்டுகளின் இந்தப் பயணம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
3. அடிலெய்ட் டென்னிஸ்: 100ம் நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்த முன்னணி வீராங்கனை!
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா 100-வது இடத்தில் இருக்கும் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
4. 2022 புத்தாண்டை வரவேற்றது ஆஸ்திரேலியா - இரவை பகலாக்கிய வானவேடிக்கைகள்...
இரவை பகலாக்கும் வானவேடிக்கைகள் மற்றும் வண்ணமயமான லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு புத்தாண்டை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
5. 55 நிமிடங்கள் லிப்டில் சிக்கி தவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்...!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் லிப்டில் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.