தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு + "||" + Mamata Banerjee at Prime Minister Modi’s residence in Delhi for meeting

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா பானர்ஜி நாளை மேற்கு வங்காளம் திரும்புகிறார்.
புதுடெல்லி,

மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.  திங்கள் கிழமை  முதல் டெல்லியில் தங்கியுள்ள மம்தா பானர்ஜி  பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி இன்று மாலை சந்தித்தார். 

 பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்  போது, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு  எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

அதேபோல், திரிபுராவில் மேற்கு வங்க மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது.  டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா பானர்ஜி நாளை மேற்கு வங்காளம் திரும்புகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க.வில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த ரஜீப் பானர்ஜி
பா.ஜ.க.வில் இணைந்ததன் மூலம் தவறு செய்து விட்டேன். என்னை மீண்டும் கட்சியில் இணைவதற்கு அனுமதித்த அபிஷேக் பானர்ஜி - மம்தா பானர்ஜிக்கு நன்றி என ரஜீப் பானர்ஜி கூறினார்.
2. மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மேற்கு வங்காள தலைமைச் செயலகத்தில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
3. பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி அமோக வெற்றி!
பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
4. பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை
பவானிபூர் இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்-அமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
5. மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம் என்ன...?
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இதுவரை 48.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.