மாநில செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3- பேர் சுட்டுக்கொலை + "||" + Jammu and Kashmir Police neutralized three terrorists in Srinagar today

ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3- பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்; என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3- பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ராம்பாக் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பாக் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்; ஸ்ரீநகரில் மருத்துவ மனை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.
2. ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பலி , 6 பேர் காயம்
தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்
3. பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் குற்றம் சாட்டியுள்ளது.
4. ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
5. அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அசாம் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.