தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Kerala reported 4,280 new COVID cases, 5,379 recoveries, and 35 deaths today

கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 48,916- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 8.74 சதவிகிதமாக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5,379- பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 51,302- ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,353- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி விமான நிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் வந்த பயணி
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்துக்கு கொரோனா தொற்றுடன் பயணி வந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. போக்குவரத்தில் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழகம்-கேரளா இடையே குழு அமைப்பு
இரு மாநிலங்களுக்கும் இடையே சோதனைச்சாவடி பிரச்சினை உள்ளிட்ட போக்குவரத்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக குழு அமைக்கப்படும் என்று கேரளா மந்திரி அந்தோணி ராஜூ தெரிவித்துள்ளார்.
3. அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. தமிழக-கேரள எல்லையில் போதை விருந்து; 20 பேர் அதிரடி கைது!
தமிழக-கேரள எல்லையில் போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. புதிதாக ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.