மாநில செய்திகள்

டிச.1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் + "||" + AIADMK executive committee meeting

டிச.1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்

டிச.1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
சென்னை,

அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

 டிசம்பர்  1 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீச்சு 50 பேர் மீது வழக்கு
எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் அ.ம.மு.க.வினர் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - கடம்பூர் ராஜு
அதிமுகவில் இனி இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
3. அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தடைவிதிக்க கோரி ஐகோர்ட்டில் மீண்டும் மேல்முறையீடு
அ.தி.மு.க உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இந்த தேர்தலுக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.
4. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
5. அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை
அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.