உலக செய்திகள்

இங்கிலாந்தில் மேலும் 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு...! + "||" + UK records 43,676 new COVID-19 cases, 149 deaths

இங்கிலாந்தில் மேலும் 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

இங்கிலாந்தில் மேலும் 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 99,74,843 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 88  லட்சத்து 34 ஆயிரத்து 188 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 9,96,369 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மேலும் 42,484 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்தில் புதிதாக 44,917 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,917 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்தில் புதிதாக 40,004 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,004 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்தில் புதிதாக 40,941 பேருக்கு கொரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 25 கற்பழிப்பு வழக்குகள்: குற்றவாளி சிறையில் கொரோனாவுக்கு பலி
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 70 வயதான தொடர் கற்பழிப்பு குற்றவாளி கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.