மாநில செய்திகள்

'மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று கிடையாது' - சென்னை ஐகோர்ட்டு + "||" + 'Converts do not have proof of mixed marriage' - Chennai high court

'மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று கிடையாது' - சென்னை ஐகோர்ட்டு

'மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று கிடையாது'  - சென்னை ஐகோர்ட்டு
மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும்,மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்கினால், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர்,அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்த நிலையில்,கலப்பு மண சான்று கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்,சென்னை ஐகோர்ட்டு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவி ஏற்றார்
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்று கொண்டார்.
2. சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்கிறார்
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்கிறார்.
3. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்...!
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்கும் வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அர்ச்சகர் பணிநியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது -சென்னை ஐகோர்ட்டு
அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படும் கோவில் அர்ச்சகர் நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. "ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது" - சென்னை ஐகோர்ட்டு
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.