மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! + "||" + Red Alert for Nellai and Tenkasi districts

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 மணி நேரமாக கனமழை கொட்டி வரும் நிலையில் மிக பலத்த மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2. நெல்லை, தூத்துக்குடி இடையே சிறப்பு விரைவு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது
நெல்லை, தூத்துக்குடி இடையே சிறப்பு விரைவு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது
4. நெல்லை, தாம்பரம் ரெயிலை தென்காசி வழியாக தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்
நெல்லை, தாம்பரம் ரெயிலை தென்காசி வழியாக தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்
5. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை; தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் 2 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் 2 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.