தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: சோனியாகாந்தி ஆலோசனை + "||" + president Sonia Gandhi's residence this evening, ahead of the commencement of the Parliament session.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: சோனியாகாந்தி ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: சோனியாகாந்தி ஆலோசனை
டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி,

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும்  ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெகாசஸ் விவகாரம் : 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் கூட்டறிக்கை
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க 14 எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
2. மாநிலங்களவையில் அமளி:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம்
பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
3. பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் உறுதியாக நிற்க வேண்டும் -ராகுல் காந்தி
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.
4. நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் ; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இன்று எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பா.ஜ.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
5. எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.