மாநில செய்திகள்

வரும் 28ம் தேதியும் தடுப்பூசி முகாம் தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் + "||" + Vaccination camp will continue on the 28th - Minister Ma. Subramanian

வரும் 28ம் தேதியும் தடுப்பூசி முகாம் தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வரும் 28ம் தேதியும்   தடுப்பூசி  முகாம் தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வரும் 28ம் தேதியும் தடுப்பூசி முகாம் தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டும் குறைந்தளவு மக்களே  தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

“1,21,832 பேர் இன்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்; முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 77.02 %, 2வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 41.60% பேர், வரும் 28ம் தேதியும் முகாம் தொடரும் என்றார்.