தேசிய செய்திகள்

29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு + "||" + BJP whip to Rajya Sabha members Be present on first day of Winter Session

29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ந் தேதிவரை இத்தொடர் நடக்கிறது.

இந்தநிலையில், முதல் நாளான 29-ந் தேதி, மாநிலங்களவை கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு மாநிலங்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

29-ந் தேதியன்று, சபையில் சில மிக முக்கிய அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால், சபையிலேயே இருக்குமாறு பா.ஜனதா கொறடா சிவபிரதாப் சுக்லா, தனது உத்தரவில் கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, சபை அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கூட்டி கழித்து பார்த்து அமைக்கப்பட்ட புதிய மந்திரி சபை !
பிரதமர் நரேந்திரமோடி எப்போதுமே, “என் வழி.. தனி வழி..” என்று செயல்படுவார். அந்தவகையில், இப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பல கூட்டல், கழித்தல் கணக்குகளை போட்டு, தன் மந்திரி சபையை மாற்றியமைத்திருக்கிறார்.