தேசிய செய்திகள்

கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona exposure confirmed for 60 students staying in hostels in Karnataka

கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தார்வாத்,

கர்நாடகாவின் தார்வாத் நகரில் மஞ்சுஸ்ரீநகர் பகுதியில் உள்ள எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 2 விடுதிகளில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் நிதீஷ் பாட்டீல் கூறும்போது, 100 மாணவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.  கல்லூரியின் 2 விடுதிகளும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
2. டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் உறுதி
டெல்லியில் நடப்பு ஆண்டில் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
3. கோவையில் 2 பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி...!
கோவையில் 2 பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
4. சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி
சீனாவில் 52 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
5. டெல்லியில் 5,277 பேருக்கு டெங்கு பாதிப்பு
டெல்லியில் நடப்பு ஆண்டில் 5,277 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.