தேசிய செய்திகள்

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் + "||" + Powerful earthquake on India Myanmar border

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திஸ்பூர்,

இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 6.1 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ. தென்கிழக்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் இந்த நிலநடுக்கம் காரணமாக மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியா-சீனா இடையே விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை-மத்திய அரசு தகவல்
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
4. அமெரிக்கா-கனடா எல்லையில் கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை
அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
5. இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பைன்ஸ்.. ஒப்பந்தம் கையெழுத்து..!
இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது