உலக செய்திகள்

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி + "||" + Three men dead, 4 injured in apartment gunfire in US' Nashville: Police

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நஷ்வேலி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை (அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.

அடுமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த பயங்கரவாதி யார்? மீட்பு நடவடிக்கையில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்
யூதர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்த ஸ்வாட் பிரிவு பாதுகாப்புபடையினர் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
2. அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளை..!
அமெரிக்காவில் சரக்கு ரெயில்களில் கொள்ளையடிக்கப்படுவதாக யூனியன் பசிபிக் ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 7.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 7.5 கோடி பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தண்டவாளத்தில் விழுந்த விமானம்: விமானியை நொடிப்பொழுதில் மீட்ட பொதுமக்கள்...!!
அமெரிக்காவில் தண்டவாளத்தில் விழுந்த விமானத்தில் இருந்து விமானியை நொடிப்பொழுதில் பொதுமக்கள் மீட்ட சினிமாவை மிஞ்சும் சம்பவம் நடந்துள்ளது.