உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.30 கோடியாக உயர்வு + "||" + Coronavirus Update on World Wide

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.30 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26.30 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.30 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 2 லட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 20 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 52 லட்சத்து 32 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. மத்தியபிரதேசத்தில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்தியபிரதேசத்தில் மாநிலத்தில் மேலும் 9 ஆயிரம் 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் மளமளவென குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.