மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol and diesel price situation in Chennai

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 34-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 

இதற்கிடையில், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த 30 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 34-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்த பிரபல ரவுடி படப்பை குணா!
குணா மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் என 24 வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்து வந்தார்.
2. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
3. சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை
சென்னையில் சேதமடைந்த 20,453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
4. பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டு!
பக்தர்களுக்கு தரமான அன்னதானம் வழங்கிய 314 கோவில்களுக்கு இந்திய உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனம் தர சான்றிதழ் வழங்கியுள்ளது.
5. சென்னையில் 28 பூங்கா திட்டப் பணிகளுக்கு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 28 புதிய பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.