கிரிக்கெட்

சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா + "||" + Sydney Test: Australia set a target of 388 for England

சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சிட்னி,

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காம் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவின் சதத்தின் உதவியுடன், 294 ரன்களை எடுத்தது.

பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து  டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்டம் முடிவடைய இன்னும் நேரம் இருப்பதானால், இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனாவின் உளவு கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு
சீனாவின் உளவு கப்பல் தங்கள் நாட்டின் கடல் எல்லை அருகே அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
2. உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி - இங்கிலாந்து அறிவிப்பு
உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார்.
3. கேப்டன் பதவியிலிருந்து இங்கிலாந்தின் ஜோ ரூட் விலகல்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.
4. தலைக்கேறிய மதுபோதை - மகள் டயரில் சிக்கியது கூட தெரியாமல் காரை ஓட்டிச்சென்ற தாய்
மதுபோதையில் தனது மகள் காரின் டயரில் சிக்கி இருப்பது கூட தெரியாமல் தாய் ஒருவர் காரை வேகமாக ஓட்டிச்சென்ற அதிர்ச்சி சம்பவ அரங்கேறியுள்ளது.