தேசிய செய்திகள்

காஷ்மீர்; பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர் + "||" + Kashmir; Encounter between terrorists and security forces

காஷ்மீர்; பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர்

காஷ்மீர்; பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.


ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில்  பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.

போலீசாரும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து என்கவுண்ட்டரில் ஈடுபட்டு வருகின்றனர் என காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருடன் என நினைத்து ஆட்டோ ஓட்டுனர் கொடூர கொலை; நீதி கேட்டு குடும்பத்தினர் போராட்டம்
மராட்டியத்தில் திருடன் என சந்தேகித்து அடித்து கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடியுள்ளனர்.
2. ஆப்கானிஸ்தானில் சாலை விபத்து; அரசு உயரதிகாரி உள்பட 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
3. இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
4. காஷ்மீரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு
காஷ்மீரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி சென்றுள்ளனர்.
5. காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு; போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் காயம்
காஷ்மீரில் போலீசாரின் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.