தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.59 சதவீதமாக உயர்வு + "||" + Inflation rose to 5.59 percent in December

டிசம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.59 சதவீதமாக உயர்வு

டிசம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.59 சதவீதமாக உயர்வு
டிசம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

கடந்த டிசம்பர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 5.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம், பணவீக்கம் 4.91 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததுதான் பணவீக்க உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் மீதி காலத்தில் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பர் மாதத்தில் இருந்து தக்காளி விலை குறையும்...! - மத்திய அரசு தகவல்
வட மாநிலங்களில் இருந்து வரத்து தொடங்குவதால் டிசம்பர் மாதத்தில் இருந்து தக்காளி விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்வு
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் பெட்ரோல், சர்க்கரைக்குப் பிறகு மின்சாரக் கட்டணமும் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது.