தேசிய செய்திகள்

கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா + "||" + Corona to former CM of Karnataka

கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா

கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா
கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கலபுரகி,


கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எம். வீரப்ப மொய்லிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு இன்று (புதன் கிழமை) மாலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  எனக்கு அறிகுறிகள் (இருமல் மற்றும் காய்ச்சல்) இருந்தபோதிலும், முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன்.  இது என்னை, கடுமையான பாதிப்பில் இருந்து பாதுகாத்து வருகிறது.

நான் வீட்டு தனிமையில் இருந்து வருகிறேன்.  என்னுடன் சமீபத்தில் தொடர்பு கொண்டவர்கள் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. மேகாலயா முதல்-மந்திரிக்கு மீண்டும் கொரோனா
மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 சிறுவர்கள் உள்பட 1,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.