தேசிய செய்திகள்

ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது; அரசு எச்சரிக்கை + "||" + People should not take omega 3 lightly; Government warning

ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது; அரசு எச்சரிக்கை

ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது; அரசு எச்சரிக்கை
நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடாது என அரசு எச்சரித்து உள்ளது.


புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக லட்சத்திற்கும் கூடுதலாக பதிவாகி வருகிறது.  இதேபோன்று, ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது.  கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்து கொள்ள கூடது என அரசு எச்சரித்து உள்ளது.

இதுபற்றி நிதிஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே. பால் கூறும்போது, டெல்டாவை விட ஒமைக்ரான் அதிக பரவலை கொண்டுள்ளது.  அதனை சாதாரண ஜலதோஷம் என்ற அளவில் எடுத்து கொள்ள கூடாது.  கொரோனா பாதிப்பும் விரைவாக அதிகரித்து வருகிறது.

இதனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் குறைவு போல் தோன்றினாலும் பெரிய அளவில் இடம் பிடித்து உள்ளது.  அதனால், பரவலை குறைக்க தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதுடன் மக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உளவுத்துறை எச்சரிக்கையால் ராமேசுவரம் கோவிலில் போலீஸ் குவிப்பு
ராமேசுவரம் கோவிலில் உளவுத்துறை எச்சரிக்கையால் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. இந்தியாவில் ஒமைக்ரான் அலை அடுத்த மாதம் உச்சம் அடையும்; அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியாவில் ஒமைக்ரான் அலை அடுத்த மாதம் உச்சம் அடையும் என அமெரிக்க சுகாதார நிபுணர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.
3. 1% பேர் சிகிச்சை பெற்றாலும் அது பெரிய எண்ணிக்கையே; டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை
ஒரு சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அது பெரிய எண்ணிக்கையாகவே இருக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. ஒமைக்ரான் அதிகமாக பரவுகிறது: கவனக்குறைவுடன் இருந்தால் பாதிப்பு பல மடங்கு உயரும்
ஒமைக்ரான் அதிகமாக பரவுகிறது: கவனக்குறைவுடன் இருந்தால் பாதிப்பு பல மடங்கு உயரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.
5. அரசு, காவல் துறைக்கு அவப்பெயர்; டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை
காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரித்துள்ளார்.