உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.27 கோடியாக உயர்வு + "||" + Coronavirus Update on World Wide

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.27 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31.72 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 72 லட்சத்து 27 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 89 லட்சத்து 57 ஆயிரத்து 303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 27 லட்சத்து 4 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 29 ஆயிரத்து 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல்: ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31.38 கோடியாக அதிகரித்துள்ளது.
3. பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
4. இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
5. தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.