மாநில செய்திகள்

கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல் + "||" + Coimbatore: Police have nabbed 916 counterfeiters for stamping jewelery worth Rs 11 lakh

கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல்

கோவை: நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர் - நகைகள் பறிமுதல்
கோவை மாவட்டத்தில் நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் பிடிபட்டனர். அவர்களிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை,

பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவது வழக்கமானதாகும். இந்த நிலையில் பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி தள்ளுபடி முறையில் தங்க நகைகள் தரப்படுமென நகை கடைகள் அறிவிக்கின்றன. 

நகை கடைகளில் தள்ளுபடி நியாயமான முறையில் தரப்பாட்டலும் இந்த பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய தர நிர்ணய அதிகாரி மீனாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழு கோவையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்து, போலி முத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற ரூ.1 கோடி தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கியது.
2. கோவையில் வட மாநில வாலிபர் கட்டிவைத்து அடித்துக் கொலை
கோவையில் வட மாநில வாலிபர் கட்டிவைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
3. மாமல்லபுரம்: போலீசார் நடத்திய அதிரடி சோதனை - ரூ.40 கோடி பழங்கால சிலைகள் பறிமுதல்
மாமல்லபுரம் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்புள்ள 12 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற காஷ்மீர் வியாபாரி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
4. கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் கைது
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. கோவை வந்த ரெயிலில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
கோவை வந்த ரெயிலில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.