மாநில செய்திகள்

முழு ஊரடங்கின் போது மருந்து, பால் டெலிவரிக்கு அனுமதி + "||" + Permission for medicine and milk delivery during full curfew

முழு ஊரடங்கின் போது மருந்து, பால் டெலிவரிக்கு அனுமதி

முழு ஊரடங்கின் போது மருந்து, பால் டெலிவரிக்கு அனுமதி
முழு ஊரடங்கின் போது (ஜன.16) மருந்துகள்,பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,

வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

முழு ஊரடங்கின் போது (ஜன.16) மருந்துகள், பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கில் மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிப்பர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.