தேசிய செய்திகள்

மேற்கு வங்கம்: கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து + "||" + Guwahati-Bikaner Express 15633 (up) derailed at about 5 pm this evening. Details awaited

மேற்கு வங்கம்: கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து

மேற்கு வங்கம்:  கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து
மேற்கு வங்கத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

கொல்கத்தா,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற குவஹாட்டி - பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. மேலும், விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 
விரைவு ரெயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.