மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 19ல் ஆலோசனை + "||" + Urban Local Election - 19 Consultation

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 19ல் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 19ல் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசிக்கிறது.
சென்னை,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஜனவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஜனவரி 19-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.