தேசிய செய்திகள்

லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona exposure confirmed for 50 students at the University of Lucknow

லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உத்தர பிரதேசத்தின் லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


லக்னோ,


உத்தர பிரதேசத்தில் லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து, ஜனவரி 15ந்தேதி முதல் 31ந்தேதி வரையிலான திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன.  விரைவில் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.