தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை + "||" + Pongal holiday for 6 districts in Kerala today

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை
கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து இருந்தன.

இதுகுறித்து பரிசீலித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக கேரள அரசு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, இடுக்கி, வயநாடு பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு தைப்பொங்கல் விடுமுறை 15-ந்தேதிக்கு பதிலாக 14-ந்தேதிக்கு மாற்றப்பட்டு விடுமுறை அளிகப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழ் அமைப்புகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவிகளை மாற்றி உல்லாசம்: 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை...!
மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் குழு குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டும் அது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தகவல் வெளியாகியுள்ளது.
2. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கேரளாவில் 3 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. கேரளாவில் மேலும் 76- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
கேரளாவில் மேலும் 76 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் மேலும் 9,066- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கடனால் கடுமையான மன உளைச்சல்: மனைவி, மகனை கொன்று தற்கொலை செய்த நபர்...!
கடனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக மனைவி, மகனை கொண்டுவிட்டு 45 வயது நிரம்பிய நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.