மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு; டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது + "||" + Full curfew on Sunday; Ticket booking centers do not work

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு; டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு; டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது.


சென்னை,

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதேபோன்று, ஒமைக்ரான் பாதிப்புகளும் உயர்ந்து வருகின்றன.  இதனால், இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ஆகியவை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வரும் 16ந்தேதி சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையங்கள் இயங்காது என கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 3-வது வாரமாக முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய ரோடுகள்
3-வது வாரமாக முழு ஊரடங்கையொட்டி நேற்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.
2. 3-வது வாரமாக முழு ஊரடங்கு: ஈரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடியது
ஈரோட்டில் 3-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.
3. கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கினால் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.
4. ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
5. திசையன்விளை: ஊரடங்கு விதிமீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.