தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரிப்பு + "||" + India reports over 2.64 lakh new cases in 24 hours, Omicron infections at 5,753

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,753- ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 5,488 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. 

இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 5,753 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 28 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. டென்மார்க்: ஒமைக்ரான் பாதிப்புக்கு இதுவரை 18 பேர் பலி
டென்மார்க் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.
2. கொரோனா பரவல் அதிகரிப்பு: மே.வங்காளத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்காளத்தில் கல்வி நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 961 ஆக உயர்வு
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்து உள்ளது.
4. ஒமைக்ரான் பாதிப்பு; உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து
ஒமைக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு உலகம் முழுவதும் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், 5,200 விமானங்கள் காலதாமதத்துடனும் இயக்கப்பட்டன.
5. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422- ஆக உயர்வு- மராட்டியத்தில் அதிகம்
இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 422- ஆக உயர்ந்துள்ளது.