தேசிய செய்திகள்

டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...! + "||" + Bomb Found In Abandoned Bag At Delhi's Flower Market, Detonated

டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...!

டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...!
டெல்லி பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வெடிகுண்டு பை கண்டுபிடிக்கப்பட்டதை அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
புதுடெல்லி, 

கிழக்கு டெல்லியின் காஜிபூரில் உள்ள ஒரு பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம வெடிகுண்டு பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அந்த பகுதி இன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு படை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்பட்டு பயங்கர அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டது.  

இதனிடையே டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, காஜிபூர் மண்டியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு, மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு (ஐஇடி) என்று செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது
2. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
3. டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 5,760 பேருக்கு தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 9,197 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 9,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று 11,486 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 58,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.