தேசிய செய்திகள்

கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது + "||" + Kerala reports over 16,000 fresh COVID-19 cases

கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 53,33,828- ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று தொற்று பாதிப்பு 13,468- ஆக இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு சுமார் 3 ஆயிரம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 199- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  50,568- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும், 3,848- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 52,14,862- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 76,819- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய  மேலும் 68,971- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா: 23 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்கிறது; ஆனாலும் அச்சம் வேண்டாம்; கெஜ்ரிவால் ஆறுதல்
கொரோனாவை எதிர்கொள்ள டெல்லி முழு வீச்சில் தயாராக உள்ளது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. சிக்கிமில் மேலும் 385- பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 31,785- ஆக உயர்ந்துள்ளது.
4. புதுச்சேரியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,471 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா தொற்று பரவல்: தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் கவலைக்குரியவை - மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் கவலைக்குரியவை என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.