தேசிய செய்திகள்

டெல்லியில் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று பதிவு + "||" + Today is the longest snowy day in Delhi

டெல்லியில் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று பதிவு

டெல்லியில் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று பதிவு
டெல்லியில் நடப்பு பருவத்தின் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று காணப்பட்டது.


புதுடெல்லி,


டெல்லியில் குளிர்காலத்தின் ஒரு பகுதியாக பல இடங்களில் பனி படர்ந்து காணப்படுகிறது.  அதிகாலையில் அடர்பனியால் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது.  இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டி உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடப்பு பருவத்தின் மிக நீண்ட பனி அடர்ந்த நாள் இன்று காணப்பட்டது.  இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பகற்பொழுதில் சூரிய ஒளி மிக குறைவாக இருந்ததும் நண்பகலில் வடமேற்கில் இருந்து மணிக்கு 8 முதல் 12 கி.மீ. வேகத்தில் லேசான காற்று வீசியதும் நாள் முழுவதும் பனி அடர்ந்து இருப்பதற்கான காரணங்களாக அமைந்தன என தெரிவித்து உள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு டெல்லியில் அடர் முதல் மித அளவிலான பனி படர்ந்து காணப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் 3,500 காளைகள், 1,400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்.
ஆன்லைன் பதிவு தொடங்கிய 5 மணி நேரத்தில் 3,500 காளைகள், 1,400 மாடுபிடி வீரர்கள் பதிவு
2. நேபாளத்தில் மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு
நேபாளத்தில் ஜனவரி மாத இறுதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது என கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
3. கொரோனா சிகிச்சை வரிசையில் மேற்கு வங்காளம் 2வது இடம்
இந்தியாவில் அதிகளவு கொரோனா சிகிச்சை பெறுவோர் வரிசையில் மராட்டியத்திற்கு அடுத்து மேற்கு வங்காளம் 2வது இடம் பிடித்து உள்ளது.
4. பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை; மத்திய அரசு
பூஸ்டர் டோஸ் போட்டு கொள்பவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. 27% இடஒதுக்கீடு செல்லும்; சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த வரலாறு காணாத வெற்றி: காங்கிரஸ்
27% இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த வரலாறு காணாத வெற்றி என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.