தேசிய செய்திகள்

பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது - மத்திய மந்திரி பேட்டி + "||" + BJP getting support from everywhere: Tomar

பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது - மத்திய மந்திரி பேட்டி

பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது - மத்திய மந்திரி பேட்டி
பாஜகவுக்கு எல்லா இடங்களிலிருந்தும் ஆதரவு கிடைக்கிறது என்று மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.
புதுடெல்லி,

உத்தரப்பிரதேசத்தில் மூன்று நாட்களில் மூன்று மந்திரிகள் மற்றும் பாஜகவின் ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது குறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது பெரிய விஷயம் இல்லை. மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜகவுக்கு மாநிலம் முழுவதும் ஆதரவு கிடைத்து மீண்டும் ஆட்சிக்கு வரும்.

தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் பாஜகவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். உ.பி., உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக தலைமை அலுவலக ஊழியர்கள் 50 -பேருக்கு கொரோனா தொற்று
பாஜக தலைமை அலுவல ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பா.ஜ.க. ‘வணிகமயம் ஆக்கப்பட்டு விட்டது’! கோவா எம்.எல்.ஏ. கவலை
மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் நடத்திய பாதையில் கட்சி செல்லவில்லை என்று கோவா பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.
3. வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: அமரீந்தர் சிங் அறிவிப்பு
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், பஞ்சாப் லோக் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
4. விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
5. இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சீனாவுடன் சமரசம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்கள் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை மறைத்து விட்டன என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.