மாநில செய்திகள்

அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம் + "||" + Free corona testing in the United States; Starting on the 19th

அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்

அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்
அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வலைதளம் தொடங்கப்பட உள்ளது.


வாஷிங்டன்,


அமெரிக்கா நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன.  இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிவிப்பில், மக்கள் நலனுக்காக 500 மில்லியன் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக அரசால் வலைதளம் தொடங்கப்படும் என உறுதி கூறினார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வரும் 19ந்தேதி முதல் COVIDTests.gov என்ற வலைதளம் தொடங்கப்பட உள்ளது.

இதில் பெயர் மற்றும் முகவரி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிட்டால் போதும்.  இதுபற்றிய ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஒரு குடியிருப்பு முகவரிக்கு 4 பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் ஒரே நாளில் 40 லட்சம் பேர் செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.
3. தமிழக சட்டசபை கூட்டம்; எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை
தமிழக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மன்சுக் மாண்டவியா விரிவான ஆலோசனை
ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
5. சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை; அதிகாரிகளுக்கு, ககன்தீப் சிங் பேடி உத்தரவு
ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.