தேசிய செய்திகள்

உலகின் மிக பெரிய தேசிய கொடி; எல்லையில் காட்சிக்கு வைக்க முடிவு + "||" + The largest national flag in the world; Decided to put on display at the border

உலகின் மிக பெரிய தேசிய கொடி; எல்லையில் காட்சிக்கு வைக்க முடிவு

உலகின் மிக பெரிய தேசிய கொடி; எல்லையில் காட்சிக்கு வைக்க முடிவு
ராணுவ தினத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உலகின் மிக பெரிய தேசிய கொடி காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

புதுடெல்லி,நாட்டின் ராணுவ தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவ தினத்தில் (சனிக்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில், ஜெய்சால்மர் பகுதியில் காதி துணியால் உருவாக்கப்பட்ட உலகின் மிக பெரிய தேசிய கொடி பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 1971ம் ஆண்டில் நடந்த வரலாற்று போரின் மைய பகுதியான லாங்கிவாலா என்ற இடத்தில் கொடி காட்சிக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.  இந்த கொடி 225  அடி நீளம், 150 அடி அகலம், 1,400 எடை கொண்டது.


தொடர்புடைய செய்திகள்

1. நடித்தால் அந்த வேடம்தான் - லாரா தத்தாவின் திடீர் முடிவு
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்று பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் லாரா தத்தா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
2. முரண்பாடு எதற்கு?; சுமுக முடிவு காணலாமே!
மாநில அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளிலுள்ள அதிகாரிகளை மத்திய அரசாங்க பணிக்கு எடுத்துக்கொள்ளும் கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் வகையில், இதற்குரிய விதிகளில் திருத்தம் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் இப்போது பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
3. நடிகர் சித்தார்த்திடம் விரைவில் விசாரணை - சென்னை போலீஸ் முடிவு
சித்தார்த்தின் ஆபாச டுவிட் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.
4. பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்; நேபாள அரசு முடிவு
நேபாளத்தில் வரும் 17ந்தேதி முதல் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற முடிவை அரசு எடுத்து உள்ளது.
5. இன்று நடக்கும் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டட்டும்!
வழக்கமாக மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த கல்வியாண்டில் இதுவரை மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை ஆரம்பிக்கப்படாமல், அவர்களின் படிப்பு காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.