தேசிய செய்திகள்

உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது + "||" + Assembly Elections 2022 CM Yogi Adityanath to contest UP assembly election from Gorakhpur

உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது,முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் போட்டியிடுகிறார்

லக்னோ

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை  பாஜக தலைவரும், மத்திய மந்திரியுமான தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள்,  2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அறிவிக்கபட்டது.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில்  57 வேட்பாளர்களும் , இரண்டாம் கட்ட தேர்தல்   நடைபெறும் 55 இடங்களிலும் 38வேட்பாளர்கள்  பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலில் கோரக்பூரில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். பூல்பூரில் உள்ள சிரத்து தொகுதியில் துணை முதல் மந்திரி கேசவ் மவுரியா போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து விலகல்
உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ.கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
2. இந்து மத கடவுள் குறித்து சர்ச்சை கருத்து: யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்
இந்து மத கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதியப்பட்ட வழக்கில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து அடுத்த நாளே எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார்?
உத்தரபிரதேச தேர்தலில் யோகி ஆதித்ய நாத்தை இந்த முறை அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
4. உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா- பாஜக அதிர்ச்சி
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டி - சிவசேனா
உத்தரபிரதேச தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.