தேசிய செய்திகள்

புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன; பிரதமர் மோடி + "||" + PM Modi Pegs Startups as Backbone of New India, Declares Jan 16 as National Startup Day

புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன; பிரதமர் மோடி

புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன; பிரதமர் மோடி
பல்வேறு துறைகளை சேர்ந்த 150- ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
புதுடெல்லி,

இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150- ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.  அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- 

புதிய இந்தியாவின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கப் போகின்றன. . இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்தவுடன், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களளின் பங்கு முக்கியமானதாக இருக்கும். 

இந்தியாவின் கண்டுபிடிப்பாளர்கள் நமது நாட்டை உலக அளவில் பெருமையடைய வைத்துள்ளனர்.இனி வரும் காலங்களில் ஜனவரி 16 தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கடைபிடிக்கப்படும். இந்த தசாப்தம் இந்தியாவின் தசாப்தமாக மாறியுள்ளது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. 'திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்' - பிரதமர் மோடி
திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
2. தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்...!
சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.
3. மாநில முதல்- மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
4. இந்தியாவின் வளர்ச்சியை இளைஞர்கள் முன்னெடுத்து செல்கின்றனர்: பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்ததில் இளைஞர்களின் பங்கை பல்வேறு மட்டத்தில் நாம் கண்டோம் என பிரதமர் மோடி பேசினார்.
5. வரும் 13 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.