உலக செய்திகள்

சிறுவனுக்காக பள்ளிக்கூடம் செல்லும் அவதார் ரோபோ + "||" + Heres an avatar robot who attends school for sick 7-year-old German kid

சிறுவனுக்காக பள்ளிக்கூடம் செல்லும் அவதார் ரோபோ

சிறுவனுக்காக பள்ளிக்கூடம் செல்லும் அவதார் ரோபோ
ஜெர்மனியில் 7 வய்து சிறுவனுக்காக அவதார் ரோபோ ஒன்று பள்ளிக்கூடம் செல்கிறது.
பெர்லின்: 

ஜெர்மன்  நாட்டை சேர்ந்த சிறுவன்  ஜோசுவாமார்டிங்லி (7) கடுமையான உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு  வந்தார். கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோசுவா, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக அவரது தாய் சிமோனி கூறுகிறார். 

 இதனால் அவர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ, பள்ளிக்குச் சென்று, அவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகிறது.
 
ஜெர்மன் மாணவர் அவதார் ரோபோ மூலம் தனது ஆசிரியர் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் அவதார் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவுகிறது. வீட்டிலிருந்தே ஜோசுவா தனது பாடங்களை படித்து வருகிறான்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம் மனைவியை கடித்து செக்ஸ் கொடுமை; தாத்தா பல்செட்டை பிடுங்கி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு
மனைவியை உறுப்பில் கடித்து வயதான கணவர் செக்ஸ் கொடுமை தாத்தா பல்செட்டை பிடுங்கி சமர்ப்பிக்கும் படி போலீசாருக்கு நீதிமன்ரம் உத்த்ரவிட்டு உள்ளது.
2. லூதியானா குண்டுவெடிப்பில் சம்பத்தப்பட்ட நபர் ஜெர்மனியில் கைது
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜஸ்வந்த் சிங் முல்தானி என்ற நபரை ஜெர்மனி நாட்டின் போலீசார் கைது செய்துள்ளனர்.
3. போலி ஆவணங்கள் மூலம் ரெயில் என்ஜினையே விற்பனை செய்த ஊழியர்...!
ரெயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் நபர் ஒருவர் போலி ஆவணங்கள் தயார் செய்து ரெயில் என்ஜினை மோசடியாக விற்பனை செய்து உள்ளார்.
4. ஜெர்மனியில் கொரோனா 4-வது அலைக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ஜெர்மனியில் கொரோனா 4-வது அலைக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
5. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியிலும் பரவியது ‘ஒமிக்ரான்’ வைரஸ்..!
இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி என புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் பரவத்தொடங்கி உள்ளது.