மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு + "||" + TN Covid 19 Jan 15

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தினசரி பாதிப்பு 23,459- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தொற்று பாதிப்பு 23,989- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை   29 லட்சத்து 15 ஆயிரத்து 948- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 10,988- பேர் குணம் அடைந்துள்ள நிலையில்,  தொற்று பாதிப்புக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரொனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,43,536- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 8,978- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 -கோடியாக உயர்வு
உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
3. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
நேற்றைய பாதிப்பு 28,515 ஆக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு குறைந்துள்ளது
4. இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் ‘நியோகோவ்’ புதிய வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்காவில் மெர்ஸ் கோவ் என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.