மாநில செய்திகள்

வண்டலூர் மிருககாட்சி சாலையில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 70 employees at Vandalur Zoo

வண்டலூர் மிருககாட்சி சாலையில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

வண்டலூர் மிருககாட்சி சாலையில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
வருகிற 31-ந்தேதி வரை பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,  பூங்காவில் உள்ள மிருகங்களை பாதுகாப்பதற்காக பூங்கா நிர்வாகம் பார்வையாளர்களுக்கு அனுமதியை ரத்து செய்வதுடன், வருகிற 31-ந்தேதி வரை பூங்காவை மூடுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.
3. பெங்களூருவில் மட்டும் 20 ஆயிரத்தை தாண்டி அதிர வைத்த கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,723- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கேரளாவில் 3 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. பாஜக தலைமை அலுவலக ஊழியர்கள் 50 -பேருக்கு கொரோனா தொற்று
பாஜக தலைமை அலுவல ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.