உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு + "||" + Restrictions on UK to be lifted soon: Prime Minister Boris Johnson announces

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் வாபஸ் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .
லண்டன்,

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று மற்றும்  உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா, இங்கிலாந்தில் அதிக அளவில் பதிவாகி வருகிறது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே கொண்டே வருகிறது..

இதனால் அந்நாட்டில்   பிரதமர் போரிஸ் ஜான்சன் சில கட்டுப்பாடுகளை அறிவித்தார்.இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என  பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் .

மேலும் வீட்டில் இருந்து பனி புரிந்தவர்கள் இனி  வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை  இல்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார்  

கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தின் விகிதம் அதிகரிப்பு
மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால், இங்கிலாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
2. நான் உங்கள் துணை விமானி பேசுகிறேன்... இன்னும் பயிற்சியில் தேர்ச்சியடையவில்லை - நடுவானில் பீதியை கிளப்பிய விமானி...!
பயிற்சி முழுமையடையாத துணை விமானி 300-க்கும் மேற்பட்டோர் பயணித்த விமானத்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. ராஜினாமா
இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி. தனது பதவியை ராஜினாமா செய்தார்.
4. 2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை...!
2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.
5. இங்கிலாந்து பிரதமர் இன்று இந்தியா வருகிறார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (21-ந் தேதி) இந்தியா வருகிறார். புறப்படுவதற்கு முன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ‘இரு தரப்பு உறவுகள் வலுவடையும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.